பக்கங்கள்

செவ்வாய், 16 மார்ச், 2010

தமிழ்த்தாய்..!தமிழைப் பருகித் தமிழைப் பருகித்
தவித்துப் போகின்றேன்!
உமிழ்நீர் சுவையும் ஊறும் அமுதும்
தேனுங் கசப்பாகும்!
உமையாள் பாதி உடையார் போலே
உன்னால் வலிவுற்றேன்!
எமையாள் பவளே எந்தாய் நீயே
எவர்க்கும் இறையானாய்!

--

4 கருத்துகள்:

தோழி சொன்னது…

கன்னித்தமிழ் தினம்பேசி மகிழ்ந்தாடவே - எழில்
மொழிநடை பாக்களைக் கண்டேன் - தோழா உன் போல்
செந்தமிழைப் பேசிடின் மெல்லத் தமிழினிச்சாகா..

veerapandian சொன்னது…

நல்ல காலம் அந்த முண்டம் ஹுசைன் தமிழ்த் தாயை வரையவில்லை.

chinnappenn2000 சொன்னது…

Veerapandian,

Do not speak loud.Hussain may not be anle to hear.But the psycho and lunatic Rudhran may hear this and will redraw Thamizthaai exactly the same way Hussain painted Saraswathi.

அண்ணாமலை..!! சொன்னது…

மிக்க நன்றி நண்பர்களே!

கருத்துரையிடுக