பக்கங்கள்

திங்கள், 1 மார்ச், 2010

மது...!!


உண‌ர்விழந் தொருவாய்ச் சோற்றையும் மலத்தையும்..
புணர்ந்தாலு மறியாது புத்தியும் பேதலித்துக்..
கொணர்ந்து தருமெமக் கயிற்றைமிகப் பிடித்து..
மணந்து கொள்ளச் செய்யு மது..!!
----------
நண்பர்களே..!! தயவு செய்து மதுவைத் தவிருங்கள்...!!
நன்றி..!!

அன்பன்.,
க.அண்ணாமலை.,

2 கருத்துகள்:

flying taurus சொன்னது…

சிறப்பாக இருக்கிறது... ஆனால் கருத்துக்களை புரிந்துக்கொள்ள சிரமமாக இருக்கிறது... தெளிவுரை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...

அண்ணாமலை..!! சொன்னது…

தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே.!
தெளிவுரை தருவதற்கு முயற்சி செய்கிறேன்..!

கருத்துரையிடுக